Subscribe For Emails
Address

St.Antony's Diocesan Shrine

Seevalaperi Road,

Palayamkottai,

Tirunelveli - 627002

TamilNadu

India

Phone +91 0462 2577 666

Like Us On Facebook

All Rights Reserved by SaintAntonysShrine

  • Pinterest
  • Facebook Social Icon
The Apparition of Baby Jesus


Once, while St. Antony was in a city to preach, he stayed as the guest of one of the people living there. He was given a room in an isolated part of the  property so that he might  be undisturbed  in his study and contemplation. But the owner of the house frequently passed by his room when he was alone inside praying.


While he attentively and devoutly watched the room where St. Antony was praying alone, he peeked through the window. He saw a most beautiful and joyous baby appear in the arms of Blessed Anthony. The Saint hugged him and kissed him, gazing into his face with ceaseless affection. The man watching this was awestruck at the beauty of the baby. He wondered where such a beauty child came from.       


That child was Lord Jesus. He revealed to Blessed Antony that his host was watching him. After a long period of prayer, the vision disappeared. The saint summoned the man and forbade him to reveal what he had seen to anyone for as long he lived. After a holy father died, the man tearfully spoke of what had happened, swearing on a Bible that he was telling that truth.
 

குழந்தை இயேசு குலவும் புனிதா்

“ஷாட்டினோ” என்னும் பிரபு ஒருவா் அந்தோனியாரின் நண்பா். ஓய்வெடுப்பதற்காக அந்தோனியார் அவரது வீட்டில் தங்கியிருந்தார். அவா் தனித்துச் செபம் செய்வதற்காக, பிரபு ஒரு தனி அறையைக் கொடுத்திருந்தார்.

 

ஒரு நாள் ஷாட்டினோ இரவு சாப்பாட்டுக்குப் பின் உலவிக் கொண்டிருந்த போது அந்தோனியாரின் அறையில் பேரொளி நிறைந்திருப்பதைக் கண்டார் ஆவலோடு கதவுச் சந்தின் வழியாக உள்ளே பார்த்தார். குழந்தை இயேசு புனிதரின் கையில் இருந்தார். இயேசு அவரை கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தார்.

கண்ணிமைக்காமல் ஆச்சரியத்தோடு இக்காட்சியைக் கண்ட பிரபு அவ்விடத்தை விட்டு நகா்ந்தார். மறுநாள் காலையில் காலை உணவின் போது அந்தோணியார் இரவில் நிகழ்ந்த நிகழ்வைப் பற்றி தம்மிடம் எதாவது கூறுவார் என எதிர்ப்பார்த்தார் பிரபு. ஆனால் புனிதா் எதுவும் பேசாததால் ஷாட்டினோ அவா் கண்டதைக் கூறி குழந்தை இயேசு அவரிடம் பேசியதென்னவென்றுக் கேட்டார்.


      அந்தோனியார் விடைக் கூறுமுன் அந்த பிரபுக் கண்ட காட்சியை குறைந்தது அந்தோனியார் உயிரோடருக்கும் அளவும் ஒருவரிடமும் சொல்லக் கூடாதெனக் கூறி “ஷாட்டனோ மெய்மறையில் நிலைத்து வாழும் அளவும் உங்கள் குடும்பம் தழைத்தோங்கும். என்று உங்கள் குடும்பம் மெய்மறையைப் புறக்கணிக்கின்றதோ அன்றிலிருந்து நாசமடையும்” என்று கூறினார்.


      புனிதா் சொல் பொய்யாகுமா? சில வருடங்களுக்குப் பின் ஷாட்டிலோ பிரபுவின் குடும்பம் மெய்மறையைப் புறக்கணித்தது! இறுதியில் நாசமடைந்தது.