top of page
poisioned food.jpg
The Poisoned Food


While he was in Italy, Antony was invited to eat with certain heretics. He accepted this invitation in the hope of rescuing them from their errors. In this, he was following the example of Christ who, with the same motive in mind, ate with publicans and sinners.


People with misguided consciences often plan evil deeds. These heretics, whom Antony frequently confounded in his sermons and his public debates, hatched a despicable plot: they placed food in front of St.Antony   which had been soaked in a deadly poison. But the spirit revealed this deceit to the Saint at that very moment.


He began to reproach them for this trick with peaceful and gentle words. These devious men, lying and imitating the devil, the father of lies, said that they had devised this fraud with the hope of proving the truth of the Gospel verse that says, “They will not suffer harm even if they drink a deadly potion.”

 

They sought to convince him to eat the food he had been served by assuring him that if he did not suffer any harm, they would always maintain the faith of the Gospel. If, however, he refused to eat what had been brought, they would consider the Gospels to be false.


Antony made a sign of the cross over the food and took it in his hands saying,” I do this not to tempt God, but moved by a fervent honest zeal for your salvation and the Gospel faith” After he had eaten it, he continued to feel well, not suffering the least physical discomfort. those heretics, seeing what had happened, converted to the Gospel faith.
 

நஞ்சுகலந்த உணவருந்தும்  புனிதர்

அந்தோனியார் புகழ் பரவுவதைக் கண்ட அவரது விரோதிகள் அவரை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று தீர்மானித்தார்கள்.

 

அதனால் ஒருமுறை அவரை ஒரு விருந்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென்று கூறினர். புனிதரும் அதற்குச் சம்மதித்தார். ஆனால் அவரது உணவில், நஞ்சு கலக்கப்பட்டிருந்தது. புனிதருக்கு இது தெரியாமலா, போய்விடும்! அந்தோனியார் விரோதிகளைக் கடுமையாக கண்டித்தார்.


அப்போது அவரது விரோதிகள்,“நீர் ஒன்று,நற்செய்தி வாக்கியங்களை விசுவசிக்க வேண்டும், இல்லையென்றால் அவைகளை விசுவசியாதிருக்க வேண்டும். அப்படி விசுவசித்தால் இந்த உணவை நீர் உட்கொள்ள வேண்டும்.அப்படி நீர் விசுவசிக்காவிட்டால் எங்களுக்கு ஏன் போதிக்கிறீர்? எனவே இதோ இந்த உணவை சாப்பிடும் அதை சாப்பிடுவதால் எந்த கெடுதியும் நேரவில்லையென்றால் நாங்கள் அனைவரும் உமது கத்தோலிக்க மறையைத் தழுவுகிறோம் என்று கூறினர்.

அந்தோனியார், உடனே நஞ்சு கலந்த உணவின் மேல் சிலுவை அடையாளம் இட்டு உணவை உட்கொண்டார். என்ன ஆச்சரியம்! அவருக்கு எந்த கெடுதியும் விளையவில்லை. விரோதிகள் அவர்கள் கூறியபடியே மெய் மறையைத்தழுவினர்.

 

bottom of page