
Saint Ildephonsus of Toledo - Bishop
Ildephonsus lived in spain between 607 and 667. A benedictine abbot, he was elected bishop of toledo. He wrote works of theology and treatsies on the virginity of Mary. The cult in his honour spread beginning with the translation of his relics in the 7th Century. Ildephonsus, it is said, was one day praying before the relics of Saint Leocadia, when the martyr arose from her tomb and thanked the saint for the devotion he showed towards the Mother of God. It was related, further, that on another occasion the Blessed Virgin appeared to him in person and presented him with a priestly vestment, to reward him for his zeal in honouring her. He is depicted in the dress of an abbot, usually in the presence of Virgin Mary.
Name Meaning :
Ildephonsus is of Germanic origin and means "ready for battle"
டோலிடோவின் புனித ஐடபென்சஸ் - ஆயர்
607 முதல் 667 வரையிலான காலப்பகுதியில் புனித ஐல்டபென்சஸ் வாழ்ந்தார். ஒரு பெனடிக்டைன் துறவியாவார். இவர் டில்டோவின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்னை கன்னி மரியாளின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவராக விளங்கினார். புனித லியோக்கியாவின் அருளீக்கத்தின் முன் இவர் ஒரு நாள் ஜெபித்துக் கொண்டிருந்தார். இறந்த புனித லியோக்கியா தனது கல்லறையிலிருந்து எழுந்து, அன்னை கன்னி மரியாவிடம் இவர் காட்டிய பக்திக்கான துறவிக்கு நன்றி தெரிவித்தார். மற்றொரு சந்தர்ப்பத்தில், அன்னை கன்னி மரியாவே இவருக்கு ஓர் காட்சி மூலமாக தன்னை வெளிப்படுத்தி தன் மீது இவர் காட்டிய பக்தி ஆர்வத்திற்காக ஆயத்த ஆடைகளை பரிசாக அளித்தார்.
பெயர்:
ஐல்டபென்சஸ் ஜெர்மானிய பெயர் "போருக்கு தயாராக" எனும் பொருள்படும்.