கோவேறு கழுதை ஆராதிக்கும் புதுமை

யோர்னாஸ் நகரில் கில்லார்ட் என்னும் யூதனொருவன் வாழ்ந்துவந்தான். அவன் நற்கருணையில் இயேசு நாதர் பிரசன்னமாய் இல்லை என்று கூறினான்.

 

இது விஷயமாக அந்தோனியாரோடு அவன் வாக்குவாதம் நடத்தினான். பின்னர் அவன் புனிதரிடம் நீர் கூறுகிறது போல் இறைவன் இயேசு இருப்பது உண்மையானால் அதை எண்பித்துக்காட்ட வேண்டும்.

 

என்னிடம் ஒரு கோவேறு கழுதை இருக்கிறது. அதை இரண்டு நாள் பட்டினி போட்டு மூன்றாம் நாள் காலையில் கடைதெருவுக்குக் கொண்டு வருவேன். கழுதை முன் கொள்ளை நான் வைப்பேன். அப்போது நீர் தேவ நற்கருணையோடு வாரும். கழுதைக் கொள்ளை உண்ணாது, தேவ நற்கருணையை வணங்கினால் நானும் என் குடும்பத்தாரும் மெய்மறையில் சேருவோம். இது உறுதி என்று கூறினான்.

 

புனிதரும் அதற்கு சம்மதித்தார். குறிப்பிட்ட நாளன்று காலையில் மக்கள் புடைசூழ புனிதர் நற்கருணையை கைகளில் ஏந்தி கடைத்தெருவுக்கு வந்தார். அங்கு கழுதையோடு நின்றான் கில்லார்டு புனிதர் வருவதைக் கண்ட அவன் அவித்த கொள்ளிருந்த ஒரு கூடையை கழுதையின் முன் காட்டினான். கழுதை அதை பொருட்படுத்தாது நற்கருணை நாதர் பக்கம் திரும்பி, முன் கால்களை மடக்கி, தரையில் ஊன்றி ஆராதித்தது. 

கில்லார்டு  அந்தோனியாரிடம் கூறிபடி, அவனும் அவன் குடும்பத்தாரும் மெய்மறையைத் தழுவினர்.

maxresdefault.jpg
Donkey Adores Eucharist

Near Toulouse, the holy man, having energetically discussed the salvific sacrament of the Eucharist with a heretic, had arrived at the point of all but convincing him of the truth of the faith. He, after arguing for a long time, finally said,” Very well, let’s drop the discussion and see the deeds. If You, Antony, manage to show me through a miracle performed in front of everyone that this is the body of Christ, I will renounce every heresy and submit myself to the obedience of the faith”.


        After the Saint made a firm promise that he would do this, the heretic added, “I will shut up my donkey for three days until it is all but starved. Three days hence I will bring it out in front of all these people. I will show it its fodder. You stand in front of the animal holding what you claim is the body of Christ. If the animal, starving, ignores the fodder and instead approaches that God who you say is to be adored by every creature, I will truly believe in the faith of the Church.” The Saint immediately agreed. On the day they had fixed, people came from every direction and filled up a large square.


       The heretics was there with a gang of his evil accomplices and they led out the donkey which had been starved. Its food was laid down near it. St.Antony had been celebrating the Mass in a nearby chapel. As soon as the Mass was over, he carried the most holy body of Christ in front of the crowd and laid it down in silence. He said to the donkey, “In the virtue and in the name of your creator, whom I, even though I am so unworthy, truly hold in my hands, I tell and command you, o animal, to immediately and humbly draw near and offer Him the veneration due him. Thus, these evil heretics will be persuaded that every creature is subject to their creator, and that priests regularly hold Him in their hands upon the altar”.


      In the meantime, the heretics offered the hungry donkey its food. But something extraordinary happened. The animal, dying of starvation, listened to St.Antony words. It ignored its forage and immediately bent its head and knelt down in front of the  life  giving sacrament. This brought joy to the Catholics and due despair to the heretics. That non-believer, after he renounced every heresy as he had promised, embraced the faith, rending himself obedient to the precepts of the church.