The Sacrament Of Confession
Confession is a sacrament instituted by Jesus Christ in his love and mercy. It is here that we meet the loving Jesus who offers sinners forgiveness for offenses committed against God and neighbour. At the same time, Confession permits sinners to reconcile with the Church, which also is wounded by our sins.
Through this sacrament, we meet Christ in his Church ready and eager to absolve and restore us to new life.


ஒரு புனிதையின் டைரி - 1 : அருட்சகோதரி. புனித மரிய பவுஸ்தினா
ஒப்புரவு அருட்சாதனத்திற்கு முன்பு என் ஆன்மாவில் இந்த வார்த்தையை கேட்டேன்.
“ என் மகளே, அனைத்தையும் அவரிடம் சொல், எனக்கு முன்பாக நீ செய்வது போல் அவரிடம் உன் ஆன்மாவை வெளிப்படுத்து, எதைக் குறித்தும் பயப்படாதே, உன்னை அமைதியில் நடத்தவே உன் ஆன்மாவுக்கும், எனக்கும் இடையில் ஒரு குருவானவரை வைக்கிறேன். அவர் பேசும் வார்த்தைகள் என் வார்த்தைகளே, உன் ஆன்மாவின் மிகப்பெரிய இரகசியங்களை அவருக்கு வெளிப்படுத்து. உன் ஆன்மாவை அறிந்து கொள்ளும் வெளிச்சத்தை அவருக்கு நான் கொடுப்பேன். நன்றி : “இயேசுவே என் ஆண்டவர்” இதழ்.
சிந்தனை:
பாவசங்கீர்த்தணம் குறித்து நம் ஆண்டவர் இயேசு பேசிய வார்த்தைகளைப் பார்த்தீர்களா.. நாம் உண்மையிலேயே அந்த அருட்சாதனத்தை அடிக்கடி பயன்படுத்துகிறோமா… எத்தகைய கொடை அது. சாத்தானிடமிருந்து நம்மை நிரந்தரமாக பிரித்து ஆண்டவர் இயேசுவோடு நம்மை நிரந்தரமாக இனைக்க வைக்கும் அருட்சாதனம் அது.
Diary of St. Faustina - On Confession.
Today, the Lord said to me, Daughter, when you go to confession, to this fountain of My mercy, the Blood and Water which came forth from My Heart always flow down upon your soul and ennobles it. Every time you go to confession, immerse yourself entirely in My mercy, with great trust, so that I may pour the bounty of My grace upon your soul.
When you approach the confessional, know this, that I myself am waiting there for you. I am only hidden by the priest, but I myself act in your soul. Here the misery of the soul meets the God of mercy. Tell souls that from this fount of mercy souls draw graces solely with the vessel of trust.
If their trust is great, there is no limit to My generosity. The torrents of grace inundate humble souls. The proud remain always in poverty and misery, because My grace turns away from them to humble souls.