புனித பெனவெந்தூர் அந்தோனியாரை நோக்கி இயற்றிய ஜெபம்
நீர் அற்புதங்களைக் கேட்டால்,
இறப்பு, தீமை, எல்லாத் துன்பங்கள்,
கொடிய நோய் மற்றும் பேய்கள் பறக்கின்றன,
உடல்நலம் பாதிக்கப்படுகின்றது.
கடலும் உமக்கு கீழ்ப்படிந்தது,
உயிரற்ற அவயங்கள் உம்மால் உயிர்பெற்றன
இழந்த பொக்கிஷங்கள் மீண்டும் காணடெடுக்கப்பட்டன,
இளமயோரோ முதியோரோ உம் உதவியை வேண்டின போது புதுமைகளைக் கண்டனர்.
உம் வேண்டுதலால் எல்லா ஆபத்துகளும் மறைந்தன
தேவைகள் விரைவில் நிறைவேறின
உம்முடைய வல்லமையை அறிந்தவர்கள் ,
உம் மூலம் அடைந்த புதுமைகளை பறைசாற்றுவர்
கடலும் உமக்கு கீழ்ப்படிந்தது,
உயிரற்ற அவயங்கள் உம்மால் உயிர்பெற்றன
இழந்த பொக்கிஷங்கள் மீண்டும் காணடெடுக்கப்பட்டன,
இளமயோரோ முதியோரோ உம் உதவியை வேண்டின போது புதுமைகளைக் கண்டனர்.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்குமே என்றென்றும் மாட்சி உரித்தாகுக
கடலும் உமக்கு கீழ்ப்படிந்தது,
உயிரற்ற அவயங்கள் உம்மால் உயிர்பெற்றன
இழந்த பொக்கிஷங்கள் மீண்டும் காணடெடுக்கப்பட்டன,
இளமயோரோ முதியோரோ உம் உதவியை வேண்டின போது புதுமைகளைக் கத ண்டனர்.
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கடலும் உமக்கு கீழ்ப்படிந்தது,
உயிரற்ற அவயங்கள் உம்மால் உயிர்பெற்றன
இழந்த பொக்கிஷங்கள் மீண்டும் காணடெடுக்கப்பட்டன,
இளமயோரோ முதியோரோ உம் உதவியை வேண்டின போது புதுமைகளைக் கண்டனர்.
எல்லாம் வல்ல இறைவா புனித அந்தோனியாரின் மன்றாட்டினால் நாங்கள் எல்லா தேவைகளிலும் உமது உதவியை அடையவும், உமது மீட்பை பெற்ருக்கொள்ளவும் தகுதிபெறுவோமாக ஆமேன்